David Babu - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : David Babu |
இடம் | : சேலம் |
பிறந்த தேதி | : 09-May-1994 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 23-Oct-2018 |
பார்த்தவர்கள் | : 202 |
புள்ளி | : 6 |
நடந்திட பாதை இருந்தும் பறந்திடநினைப்பவன்,என் எண்ணங்கள் யாவும் எழுத்தாய் மாறிட முயற்சிப்பவன்.
வீதி எங்கும் விண்மீன் பூத்திருந்தது..
நாசி எங்கும் நறுமணம் கமழ்ந்தது...
பூக்காத மரமும் பூத்துக் குலுங்கியது...
மழையும் ஏனோ பன்னீர் தூவியது...
இயற்கையில் ஏன் இந்த மாற்றம் எனப் புரியவில்லை
வெங்கல சிலை கணக்கா வெளியில் வந்தவளை பார்த்தேன்..!!
ஆம்...!!!
விடுதியில் தங்கிப் படித்தவள்- தீபாவளி
விடுமுறைக்கு வீட்டிற்கு வாந்திருக்கிறாள்.
வெக்கம் உன்னை,
வெகுநேரம் காத்திறாது...
வெயில் இல்லாமல்,
வெண்பூக்கள் பூத்திறாது...!!
சட்டென வந்துவிடு,
அட்டையென ஒட்டிவிடு...
ஆசை தீர அணைத்துகொள்
அழகான இதழில் என்னைக்கொல்.
ஒரு முத்தம் தந்து...!!
உருகிய ஊற்றாய் அலைகிறேன்,
உன் உதடுகள் என்னை பருகாதா
என்று.!!
தினமொரு கனவு காண்கிறேன்,ஒரு
திங்கள் பொழுதாவது நிறைவேறாதா என்று.!!
உன் கரம் பிடித்து வாழ்ந்திடவே,
ஒரு வரம் கிடைத்து சாவேனோ.!!
மேகம் கூடினாலும் அவள்
என்னை தேடினாலும்
மழை உறுதி..!
மண்ணிலும் என்னிலும்
மண்ணுக்கு முத்து முத்தான மழை
எனக்கு முத்த முத்தமான மழை..!
விழுதென விழும் மழையோ விலக்கிட முயலுமே நம்மை
விதி வந்தென்ன விலக்கினாலும்
விலகிடமாட்டோம் இது உண்மை..!
உன் உதட்டில் ரோகை உள்ளது என்பதை,
என் உதட்டால் ஊர்ந்து உணர்ந்தேன்.
முதல் முத்தத்திலே நான் மெல்ல
மெல்ல உயிரோடு கரைந்தேன்..!